எனக்கு பஹ்ரைனில் ஒரு shop setup ரெடியாக உள்ளது (CR, electricity மற்றும் அனைத்து basic requirements முடிந்துள்ளது).
இப்போது grocery மற்றும் food products retail business (supermarket போன்றது) தொடங்க எண்ணுகிறேன்.
இதற்காக ஒரு நம்பகமான மற்றும் நல்ல மனப்பான்மை கொண்ட business partner-ஐ தாழ்மையுடன் தேடுகிறேன்.
Investment பயன்படுத்தப்படும் விஷயங்கள்:
• Grocery & food items stock வாங்க
• Interior வேலைகள் முடிக்க
தற்போதைய நிலைமை:
Shop ரெடி நிலையில் உள்ளது. Business ஆரம்பிக்க investment support மட்டும் தேவைப்படுகிறது.
தேவையான முதலீடு: 2000 – 3000 BHD
இந்த business-ஐ ஒன்றாக வளர்த்துக்கொள்ளலாம் என்று நம்புகிறேன். Profit sharing விஷயம் இருவரும் பேசிக் கொண்டு முடிவு செய்யலாம்.
⚠️ தயவுசெய்து genuine மற்றும் serious ஆனவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு: +97339527103
குறிப்பு: இது presentation காக edit செய்யப்பட்ட படம். உண்மையான shop setup பார்க்க available.
மிக்க நன்றி