SAR 1100/month, Furnished, 1 BR, Furniture Flat For Small Family. One Bed Room + One Kitchen + One Bathroom

**சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. இதில் ஒரு படுக்கையறை, ஒரு ஹால் மற்றும் சமையலறை, மேலும் ஒரு குளியலறை உள்ளது. தமிழ் குடும்பத்திற்கு மட்டும்.**

**விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கும் ஏற்றது. 01 ஜூலை 2026 முதல் கிடைக்கும்.**

**குறைந்தபட்சம் 3 மாத வாடகை முன்பணம் அவசியம்.**

Back Next