Door Delivery ஆர்டர்களைப் பெறுவதும், மேலாண்மை (Management) மற்றும் விற்பனையை (Sales) அதிகரிப்பதும் என்னுடைய பொறுப்பு.
பிரியாணியின் தரமும் சுவையும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது பார்ட்னரின் பொறுப்பு.
பிரியாணி வணிகத்தைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் கூட்டாளியாக சேரலாம். உங்களுடைய பொறுப்புகள் மற்றும் அன்றாடப் பணிகள் என்ன என்பது தெரிவிக்கப்படும். அவற்றை கவனமாகவும் முறையாகவும் செய்தால் போதும்.
திரும்பப் பெறக்கூடிய முதலீடு:
குறைந்தபட்சம்: ₹4 லட்சம்
அதிகபட்சம்: ₹6 லட்சம்
உங்களுடைய முதலீட்டுக்கேற்ப மாதத்திற்கு 12% முதல் 15% வரை நிகர லாபத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
4 லட்சத்திற்கு: ₹48,000 - ₹60,000
5 லட்சத்திற்கு: ₹60,000 - ₹75,000
6 லட்சத்திற்கு: ₹72,000 - ₹90,000
பார்ட்னராக சேருபவர் எப்போது வேண்டுமானாலும் விலகி, தனியாக தொழில் தொடங்கலாம் அல்லது உங்களுடைய முதலீட்டில் 5 மடங்கு லாபம் பெற்று, அதிகபட்சமாக 30 லட்சம் வரை பெற்ற பிறகு விலகலாம்.
விலகும் போது, உங்களுடைய முதலீட்டுத் தொகையை 100% எந்தவிதக் கழிவும் இல்லாமல் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
வணிக வெற்றிக்கு மிகவும் முக்கியமானது விற்பனை, அதை தெரிந்து கொள்வதற்காக பலர் முயற்சிக்கி