- Posted:
- Category: Bedspace For Rent
- Region: Al Batha (al batha)
- Posting ID: 63490010
bed space available உள்ள இருக்க விவரங்கள்: இடம்: பெட் ஸ்பேஸ், வாடகை: 400 ரியால், கால அளவு: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்த வேண்டும், யாருக்கு: தமிழர்கள் மட்டும், வசதிகள்: நீட் அண்ட் கிளீன், பெட் ஸ்பேஸ் மற்றும் பெட் வசதி உள்ளது, கூடுதல் தகவல்: தண்ணீர் மற்றும் கரண்ட் பில்லு தனியாக (excluded), தொடர்புக்கு: மெசேஜ் செய்யவும் (கால் வேண்டாம்).