நான் வீட்டிலிருந்து (Monthly mess) சுவையான உணவை தயாரித்து கொடுக்கிறேன். செக்கு எண்ணெய், மண்சட்டி, கல் உப்பு சேர்த்து தமிழ்நாட்டு முறையில் சமையல் செய்து தருகிறேன். விருப்பமுள்ளவர்கள் தரமான உணவை வாங்கி சாப்பிடலாம்.
Don’t have delivery.Take away only. Pls contact number-36708995