பத்தாவில்-அல் மாஸ்,மதுரை மெட்ரோ ஹோட்டல் அ

பிரதான பகுதி மற்றும் பிரதான சாலையில் அமைந்துள்ள கட்டிடம், லிஃப்ட் வசதியுடன் முதல் மாடியில் அறை வாடகைக்குக் கிடைக்கிறது.

தமிழர்களுக்கு மட்டும் 1 பெரிய அறை (2 பேர் தங்கலாம்) + 1 நடுத்தர அறை (1 நபர் தங்கலாம்) வாடகைக்குக் கிடைக்கும். மேலும், ஒரு சமையலறை, கழிப்பறையுடன் கூடிய ஒரு குளியலறை மற்றும் 1 பொதுவான பெரிய வரவேற்பறை ஆகியவையும் உள்ளன. அறைகள் மிகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்கும். அல்ஹம்துலில்லாஹ்.

24/7 அச்சமின்றி, மிகவும் பாதுகாப்பான கட்டிடம்.

பகிர்வு: மின்சாரக் கட்டணம் மற்றும் இதர செலவுகள் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும்.

கீழே உள்ள முக்கிய வசதிகள் எங்கள் அறை வாசலிலேயே (கட்டிடத்தின் கீழ்தளம்) கிடைக்கின்றன

* அல் மாஸ் ஹோட்டல்
* மதுரை மெட்ரோ ஹோட்டல்
* கோழிக்கோடு ஹோட்டல்
* சன் சிட்டி சூப்பர் மார்க்கெட் (மளிகை)
* காய்கறி மற்றும் பழங்கள் சந்தை
* அசைவ சந்தை
* மருந்துக் கடை
* சலூன் (முடி திருத்தும் கடை)
* மின்சாதன மற்றும் மின்னணு கடை
* அல் ரயான் மருத்துவமனை அருகில்
* அலின்மா ஏடிஎம் மற்றும் அல் ராகி ஏடிஎம் அருகில்
* மெட்ரோ நிலையம்
* பேருந்து நிலையம்

கட்டிடத்தின் கீழ்தளத்தில் அனைத்தும் கிடைக்கின்றன, மேலும் நீங்கள் இங்கிருந்தே அனைத்தையும் அணுகலாம்.

தொடர்புக்கு : 0510124330
Voltar Próximo