பதவி: Krah Assistant Operator

நாங்கள் பணியாளர்களைத் தேடுகிறோம்!

பதவி: Krah Assistant Operator

தேவையான தகுதிகள்:

ஆங்கில மொழி அறிவு கட்டாயம்.
Manufacturing மற்றும் Machine Operation துறையில் 1–3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். குறிப்பாக Plastics, Injection அல்லது Extrusion துறையில் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
Factory வேலைகள், Manufacturing Workflow, Production Efficiency மற்றும் பொதுவான Quality Assurance நடைமுறைகள் பற்றிய அறிவும் புரிதலும் இருக்க வேண்டும்.
HDPE / KRAH Pipe Manufacturing அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
Civil Drainage Systems பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் உங்கள் CV-ஐ:
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Subject: Krah Assistant Operator
Atrás Próximo