அனுபவம் வாய்ந்த தென்னிந்திய சமையல் நிபுணர் தேவை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பது விரும்பத்தக்கது.
பரோட்டா, தோசை, இட்லி செய்வதில் சிறந்தவராக இருக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பது விரும்பத்தக்கது.
0595482057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.